summaryrefslogtreecommitdiff
path: root/talermerchantdemos/blog/articles/ta/fire.html
blob: 9b9d578609c3c2368747528c8c98b4fcae8d7427 (plain)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
<!--#set var="ENGLISH_PAGE" value="/philosophy/fire.en.html" -->

<!--#include virtual="/server/header.ta.html" -->
<!-- Parent-Version: 1.77 -->

<!-- This file is automatically generated by GNUnited Nations! -->
<title>பதிப்பும் நெருப்பும்! - குனு திட்டம் - கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை</title>

<!--#include virtual="/philosophy/po/fire.translist" -->
<!--#include virtual="/server/banner.ta.html" -->
<h2>பதிப்பும் நெருப்பும்!</h2>

<p>நேற்றுக் கள்ளுக்கடையில் நானிருந்த சமயம் ஒருவன் தனது சிகரெட்டை பற்ற வைக்க
வேண்டி தீப்பொறிக் கேட்டான். தேவையொன்று உருவாகி பொருளீட்டும் வாய்ப்பொன்றும்
உருவாவதை உணர்ந்த நான் பத்து பைசாக்கு பற்ற வைக்க ஒத்துக் கொண்டேன். ஆனால்
அவனுக்கு தீப்பொறியினைத் தந்து விடவில்லை. மாறாக அவனது சிகரெட்டை எரித்துக்
கொள்வதற்கான உரிமத்தினை மட்டுமே வழங்கினேன். அத் தீப்பொறியின் மீதான எமது
உரிமம் அவனை அதனைப் பிறருக்கு தருவதிலிருந்து தடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக
அத் தீப்பொறி என்னுடையதாயிற்றே! அவன் நன்றாகக் குடித்திருந்தான். என்னைப்
பித்துக்குளி என்று கருதியவாறே எமது தீப்பொறியையும் (உரிமத்துடனான)
பெற்றுக்கொண்டான். சில நிமிடங்கள் சென்றிருக்கும். அவனது நண்பனொருவன் அவனைப்
பற்றவைக்கச் சொல்ல எனது பதற்றத்தை அதிகப் படுத்தியவனாய் எமது நெருப்பைக் கொண்டு
அவனது நண்பனுக்கு பற்ற வைத்தும் விட்டான். எனக்கு எரிச்சலாய்
இருந்தது. கள்ளுக்கடையின் மறுபுறத்திற்கு செல்ல முற்பட்டேன். எனது எரிச்சலை
இன்னும் அதிகப் படுத்தும் விதமாக அவனது நண்பன் அவனைச் சுற்றியிருந்த பிறருக்கு
பற்ற வைத்தான். சிறிது நேரத்திற்குள்ளாக கள்ளுக் கடையின் அப்பகுதியிலிருந்த
அனையவரும் எமது நெருப்பை எமது அனுமதியில்லாமலேயே பயன்படுத்தத்
துவங்கியிருந்தனர். ஆத்திரம் தலைக்கேறியவனாய் ஒவ்வொருவரின் மீதும் பாய்ந்து
அவர்களிடமிருந்து சிகரெட்டுகளைப் பிடுங்கி தரையில் இட்டு மிதித்து அணைக்கத்
துவங்கினேன்.</p>

<p>விநோதமாகக் கதவருகே இருந்த காவலாளி எமது சொத்துரிமைக்கு சிறிதும்
மதிப்பளியாதவராய் எம்மை இழுத்து வெளியேத் தள்ளி விட்டார்.</p>

<p>--இயன் கிளார்க்</p>
<div class="translators-notes">

<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.-->
 </div>
</div>

<!-- for id="content", starts in the include above -->
<!--#include virtual="/server/footer.ta.html" -->
<div id="footer">
<div class="unprintable">

<p>FSF &amp; GNU தொடர்பான வினவல்களை <a
href="mailto:gnu@gnu.org">&lt;gnu@gnu.org&gt;</a> அனுப்பவும். FSF ஐ <a
href="/contact/">தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும்</a> உண்டு.  துண்டிக்கப்பட்ட
இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை <a
href="mailto:webmasters@gnu.org">&lt;webmasters@gnu.org&gt;</a> என்ற
முகவரிக்கு அனுப்பவும்.</p>

<p>
<!-- TRANSLATORS: Ignore the original text in this paragraph,
        replace it with the translation of these two:

        We work hard and do our best to provide accurate, good quality
        translations.  However, we are not exempt from imperfection.
        Please send your comments and general suggestions in this regard
        to <a href="mailto:web-translators@gnu.org">

        &lt;web-translators@gnu.org&gt;</a>.</p>

        <p>For information on coordinating and submitting translations of
        our web pages, see <a
        href="/server/standards/README.translations.html">Translations
        README</a>. -->
இந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான
விவரங்களுக்கு <a
href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்புகள் README
கோப்பைக்</a> காணவும்.</p>
</div>

<!-- Regarding copyright, in general, standalone pages (as opposed to
     files generated as part of manuals) on the GNU web server should
     be under CC BY-ND 3.0 US.  Please do NOT change or remove this
     without talking with the webmasters or licensing team first.
     Please make sure the copyright date is consistent with the
     document.  For web pages, it is ok to list just the latest year the
     document was modified, or published.
     If you wish to list earlier years, that is ok too.
     Either "2001, 2002, 2003" or "2001-2003" are ok for specifying
     years, as long as each year in the range is in fact a copyrightable
     year, i.e., a year in which the document was published (including
     being publicly visible on the web or in a revision control system).
     There is more detail about copyright years in the GNU Maintainers
     Information document, www.gnu.org/prep/maintain. -->
<p>Copyright &copy; 2014 Ian Clarke (இயன் கிளார்க்)</p>

<p>அகிலமனைத்திலும், இக்குறிப்பினை அகற்றாது இம் முழுவுரையினை நகலெடுத்து
விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.</p>

<!--#include virtual="/server/bottom-notes.ta.html" -->
<div class="translators-credits">

<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.-->
தமிழில்: ஆமாச்சு</div>

<p class="unprintable"><!-- timestamp start -->
புதுப்பிக்கப் பட்ட விவரம்:

$Date: 2019/06/23 15:55:46 $

<!-- timestamp end -->
</p>
</div>
</div>
</body>
</html>