diff options
Diffstat (limited to 'talermerchantdemos/blog/articles/ta/categories.html')
-rw-r--r-- | talermerchantdemos/blog/articles/ta/categories.html | 401 |
1 files changed, 401 insertions, 0 deletions
diff --git a/talermerchantdemos/blog/articles/ta/categories.html b/talermerchantdemos/blog/articles/ta/categories.html new file mode 100644 index 0000000..40da5f6 --- /dev/null +++ b/talermerchantdemos/blog/articles/ta/categories.html @@ -0,0 +1,401 @@ +<!--#set var="PO_FILE" + value='<a href="/philosophy/po/categories.ta.po"> + https://www.gnu.org/philosophy/po/categories.ta.po</a>' + --><!--#set var="ORIGINAL_FILE" value="/philosophy/categories.html" + --><!--#set var="DIFF_FILE" value="" + --><!--#set var="OUTDATED_SINCE" value="2007-12-02" --> + +<!--#include virtual="/server/header.ta.html" --> +<!-- Parent-Version: 1.86 --> + +<!-- This file is automatically generated by GNUnited Nations! --> +<title>கட்டற்ற மற்றும் கட்டுடைய மென்பொருட்களின் வகைகள் - குனு திட்டம் - கட்டற்ற +மென்பொருள் அறக்கட்டளை</title> +<style type="text/css" media="screen"> +<!-- +#content #diagram { overflow: auto; margin: 2em 0; } +#diagram img { width: 31.7em; } +--> + +</style> + +<!--#include virtual="/philosophy/po/categories.translist" --> +<!--#include virtual="/server/banner.ta.html" --> +<!--#include virtual="/server/outdated.ta.html" --> +<h2>கட்டற்ற மற்றும் கட்டுடைய மென்பொருட்களின் வகைகள்</h2> + +<p><a href="/philosophy/words-to-avoid.html">தாங்கள் தவிர்க்க விரும்பும் +குழப்பமான பதங்கள் பக்கத்தையும்</a> கவனத்தில் கொள்க.</p> + +<!-- GNUN: localize URL /philosophy/category.ta.png --> +<p id="diagram" class="c"> +<img src="/philosophy/category.ta.png" alt="[மென்பொருட்களின் வகைகள்]" /> +</p> + + <p>சாவோ குயினுடைய இப்படம் மென்பொருளின் பல்வேறு வகைகளை விளக்குகின்றது. இது <a +href= "/philosophy/category.fig">எக்ஸ்பிஃக் கோப்பாகவும்</a>, <a href= +"/philosophy/category.jpg">ஜேபெக் வடிவிலும்</a> 1.5 பெரிதாக்கப்பட்ட <a +href="/philosophy/category.ta.png">பிஎன்ஜி படமாகவும் கிடைக்கிறது</a>.</p> + +<h3 id="FreeSoftware">கட்டற்ற மென்பொருள்</h3> + + <p>எவரும் பயன்படுத்த, நகலெடுக்க மற்றும் மாற்றியோ மாற்றாதவாரோ, விலைக்கோ அல்லது +தானமாகவோ விநியோகிக்கக் கூடிய அனுமதியுடன் வருவது கட்டற்ற +மென்பொருளாகும். குறிப்பாக, இதன் பொருள் யாதெனின் மூல நிரல் கிடைக்கப் பெற +வேண்டும். “மூலமற்றது மென்பொருளாகாது.” இதன் எளிமையான விளக்கம் இது. இதற்கான <a +href="/philosophy/free-sw.html">முழு விளக்கத்தையும் வாசிக்கவும்</a>.</p> + + <p>மென்பொருளொன்று கட்டற்று இருக்குமாயின் அதனை தாராளமாக குனு அல்லது கட்டற்ற <a +href="/gnu/linux-and-gnu.html">குனு/லினக்ஸ்</a> போன்ற இயங்குதளங்களில் +சேர்த்துக் கொள்ளலாம்.</p> + + <p>பல்வேறு வினாக்களும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அவற்றுக்கான விடைகள் +தீர்மானிக்கப் பட்டாலும் நிரலொன்று கட்டற்றதாக இருக்கும். நிரலொன்றைக் +கட்டற்றதாக ஆக்க பல வழிகள் உள்ளன. சில வேறுபாடுகள் கீழே கொடுக்கப் +பட்டுள்ளன. குறிப்பிட்ட கட்டற்ற மென்பொருள் உரிமங்கள் குறித்து அறிய, <a +href="/licenses/license-list.html">உரிமங்களின் பட்டியல்</a> பக்கத்தின் +துணையினை நாடவும்.</p> + + <p>கட்டற்ற மென்பொருள் விடுதலையினை அடிப்படையாகக் கொண்டது விலையை அல்ல. ஆனால் +தனியுரிம மென்பொருள் நிறுவனங்கள் சில சமயம் ” ப்ஃரீ சாப்ட்வேர்” என்பதை +விலையினைக் குறிப்பதற்காகப் பயன்படுத்துவதுண்டு. இரும நிலையில் உள்ள எந்தவொரு +விலையும் கொடுக்காமலே தங்களால் வாங்க இயலும் என பொருள் கொள்ளலாம்.சில சமயம் +தாங்கள் வாங்கும் கணினியில் அதன் நகல் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் எனப் +பொருள் கொள்வதுண்டு. இதற்கும் குனு திட்டத்தில் நாம் ப்ஃரீ சாப்ஃட்வேர் என்று +சொல்வதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.</p> + + <p>முக்கியமான இக்குழப்பத்தால் , ஒரு மென்பொருள் நிறுவனம் அதன் படைப்பு பிஃரீ +சாப்ஃட்வேர் எனச் சொன்னால் , அவ்வழங்கலின் விதிமுறைகளில், கட்டற்ற மென்பொருள் +வலியுறுத்தும் சுதந்தரங்கள் பயனர்களுக்கு மெய்யாகவே வழங்கப் பட்டுள்ளதா என +எப்பொழுதும் உறுதி செய்துக் கொள்ளவும். சில சமயம் அது உண்மையாகவே கட்டற்ற +மென்பொருளாக இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம்.</p> + + <p>பல மொழிகள் விடுதலை எனும் பொருளில் வரும் “ப்ஃரீ” க்கும் விலையேதும் இல்லையெனபட +பொருள்படும் “ப்ஃரீ” க்கும் இரு வேறு சொற்களை கொண்டு +விளங்குகின்றன. உதாராணத்திற்கு பிரெஞ்சில் “லிப்ரே” மற்றும் “கிராட்யுட்” +ஆங்கிலத்தில் அப்படி இல்லை. “கிராடிஸ்” என்றொரு சொல்லுண்டு. குழப்பமில்லாமல் +அது விலையினைக் குறிக்கின்றது. தெளிவாக விடுதலையைக் குறிக்கும் சொல்லில்லை. ஆக +தாங்கள் வேறு மொழி பேசுபவராக இருந்தால், “ப்ஃரீ” யை தெளிவாக்கும் பொருட்டு +தங்களின் மொழியாக்கி பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றோம். <a href= +"/philosophy/fs-translations.html">கட்டற்ற மென்பொருளின் மொழிபெயர்ப்புகள்</a> +பக்கத்தில் இதன் பன்மொழிப் பெயர்ப்புகளைக் காணலாம்.</p> + + <p>தனியுரிம மென்பொருளைக் காட்டிலும் கட்டற்ற மென்பொருள் <a +href="/software/reliability.html">அதிக நம்பகத் தன்மையுடையது</a>.</p> + +<h3 id="OpenSource">திறந்த மூல மென்பொருள்</h3> + + <p> + கிட்டத்தட்ட கட்டற்ற மென்பொருட்களை ஒத்த மென்பொருட்களையேச் சிலர் திறந்த மூல +மென்பொருள் என வழங்குகிறார்கள். முற்றிலும் ஒரே வகையான மென்பொருளன்று. நாங்கள் +அதிகம் கட்டுப்படுத்துவதாகக் கருதும் சில உரிமங்களை அவர்கள் ஏற்றுக் +கொண்டுள்ளார்கள். மேலும் அவர்கள் ஏற்காத கட்டற்ற மென்பொருள் உரிமங்களும் +உண்டு. ஆனால் வகையினை விரிவுபடுத்துவதில் உள்ள வித்தியாசம் +குறைவானதே. கிட்டத்தட்ட அனைத்து கட்டற்ற மென்பொருட்களும் திறந்த மூல +மென்பொருளே. அதேபோல் கிட்டத்தட்ட அனைத்து திறந்த மூல மென்பொருளும் கட்டற்றவையே.</p> + <p>நாங்கள் “<a href= "/philosophy/open-source-misses-the-point.html">கட்டற்ற +மென்பொருள்</a>” எனும் பதத்தையே விரும்புகிறோம். ஏனெனில் அது சுதந்தரத்தை +குறிக்கிறது. திறந்த மூலம் அங்ஙனம் இல்லை.</p> + +<h3 id="PublicDomainSoftware">பொதுவுடைமை மென்பொருள்</h3> + + <p>பதிப்புரிமைப் பெறாத மென்பொருள் பொதுவுடைமை மென்பொருளாகும். மூல நிரல்கள் +பொதுவுடைமையாய் இருந்தால் , அது <a +href="#Non-CopyleftedFreeSoftware">காபிலெஃட் பெறப்படாத கட்டற்ற +மென்பொருட்களுள்</a> சிறப்பு வகையைச் சார்ந்தது. இதன் பொருள் இவற்றின் சில +நகல்கள் அல்லது மாற்றப் பட்ட வகைகள் கட்டற்று இல்லாது போகலாம்.</p> + + <p>சில சந்தர்ப்பங்களில், இயக்கத் தக்க நிரலொன்று பொதுவுடைமையாக இருக்கலாம். ஆனால் +மூல நிரல்கள் கிடைக்காது போகலாம். மூல நிரல்கள் கிடைக்கப் பெறாத காரணத்தால் இது +கட்டற்ற மென்பொருளாகாது. அதே சமயம் பெரும்பாலான கட்டற்ற மென்பொருட்கள் +பொதுவுடைமையாக கிடைக்கப் பெறாது. அவை பதிப்புரிமைப் பெற்றவை. பதிப்புரிமைப் +பெற்றவர்கள், கட்டற்ற மென்பொருட்கள் உரிமமொன்றினைக் கொண்டு, அதனை அனைவரும் +சுதந்தரமாகப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளனர்.</p> + + <p>சில சமயங்களில் மக்கள் “பொதுவுடைமை” என்பதை “<a +href="#FreeSoftware">இலவசம்</a>” அல்லது “தானமாகக் கிடைப்பது” எனும் பொருள் +படிக்கு ஏனோ தானோவென்று பயன்படுத்துகின்றனர். ஆனால், “பொதுவுடைமை” என்பது சட்ட +ரீதியான வாசகம். அது பதிப்புரிமைச் செய்யப் படாதது எனக் குறிப்பாக பொருள் +தருவது. தெளிவு பெறும் பொருட்டு நாங்கள்“பொதுவுடைமை” எனும் பதத்தினை +அப்பொருளிலேயே பயன் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். வேறு பொருள்களைச் சுட்ட +வேறு பதங்களை பயன்படுத்துங்கள்.</p> + + <p>பெரும்பாலான நாடுகள் ஒப்பமிட்டுள்ள, பெர்னே உடன்படிக்கையின் படி,எழுதப் படும் +எதுவுமே தானாகவே பதிப்புரிமைப் பெற்றவையாகின்றன. நிரல்களுக்கும் இது +பொருந்தும். தாங்கள் எழுதும் நிரலொன்றைப் பொதுவுடைமையாக்க விரும்பினால், அதன் +மீதான பதிப்புரிமையினை நீக்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க +வேண்டியிருக்கும். இல்லையெனில் அந்நிரல் பதிப்புரிமைப் பெற்றதே.</p> + +<h3 id="CopyleftedSoftware">காபிலெப்ட் மென்பொருள்</h3> + + <p>கட்டற்ற மென்பொருளின் விநியோக விதிகள் அதனை மறு விநியோகம் செய்வோரை அங்ஙனம் +மறுவிநியோகம் செய்யும் போது அதன் மீது கூடுதல் கட்டுக்களை சுமத்த +அனுமதிக்காவிட்டால் அது காபிலெப்ட் மென்பொருள். இதன் பொருள் மென்பொருளின் +பிரதியொரு நகலும், அவை மாற்றப் பட்டாலும், கட்டற்ற மென்பொருளாகவே இருக்க +வேண்டும்.</p> + + <p>குனுத் திட்டத்தில், பெரும்பாலும் நாம் இயற்றும் அனைத்து மென்பொருளையும் +காபிலெப்ட் செய்வது வழக்கம். ஏனெனில் நமது இலக்கு “கட்டற்ற மென்பொருள்” எனும் +பதம் வலியுறுத்தும் சுதந்தரங்களை ஒவ்வொரு பயனருக்கும் வழங்க வேண்டும் +என்பதே. மேற்கொண்டு விவரங்கள் அறியவும் நாங்கள் ஏன் அதனைப் பயன்படுத்துகிறோம் +என அறியவும் <a href= "/licenses/copyleft.html">காபிலெப்ட் பக்கத்தின்</a> +துணையினை நாடவும்.</p> + + <p>காபிலெப்ட் பொதுவானதொரு கருத்தாகும். ஒரு நிரலை காபிலெப்ட் செய்வதற்குத், +தாங்கள் ஒரு வகையான விநியோக விதிகளைப் பயன்படுத்த வேண்டும். காபிலெப்ட் விநியோக +விதிகளை இயற்றப் பல வழிகள் உள்ளன. ஆக கொள்கையளவில் கட்டற்ற மென்பொருளுக்கான பல +காபிலெப்ட் உரிமங்கள் இருக்கலாம். ஆனால் நடைமுறையில் காபிலெப்ட் செய்யப் படும் +அனைத்து மென்பொருளும் குனு <a href="/licenses/gpl.html">பொது மக்கள் +உரிமத்தினைப்</a> பயன்படுத்துகின்றன. பொதுவாக இருவேறு காபிலெப்ட் உரிமங்கள் +“பொருந்தாதவையாக” இருக்கும். இதன் பொருள் ஒரு உரிமத்தைப் பயன்படுத்தும் +நிரலொன்றை மற்றொரு உரிமத்தைப் பயன்படுத்தும் நிரலுடன் பொருத்துவது சட்ட +விரோதமாக இருக்கலாம். ஆக மக்கள் ஒரு காபிலெப்ட் உரிமத்தினைப் பயன்படுத்துவது +சமூகத்திற்கு நல்லது.</p> + +<h3 id="Non-CopyleftedFreeSoftware">காபிலெப்ட் செய்யப் படாத கட்டற்ற மென்பொருள்</h3> + + <p>மென்பொருளை இயற்றியவர் அதனை மறுவிநியோகம் செய்ய, மாற்ற மட்டுமல்லாது கூடுதல் +கட்டுக்களை விதிக்க அனுமதியளித்தால் அது காபிலெப்ட் செய்யப் படாத கட்டற்ற +மென்பொருள்.</p> + + <p>ஒரு மென்பொருள் கட்டற்று இருக்கும் அதே வேளையில் காபிலெப்ட் செய்யப்படாது +போனால், அதன் மாற்றப் பட்ட வகைகளின் சில நகல்கள் கட்டற்று இல்லாது +போகலாம். மென்பொருள் நிறுவனம் ஒன்று , மாற்றியோ மாற்றதவாரோ அந்நிரலை ஒடுக்கி, +அதன் இயக்கவல்லக் கோப்பினை <a href="#ProprietarySoftware">தனியுரிம +மென்பொருளாக</a> விநியோகிக்கலாம்.</p> + + <p><a href="http://www.x.org">எக்ஸ் விண்டோஸ் முறை</a> இதற்கான சான்றாகும். எக்ஸ் +கன்சார்டியம் எக்ஸ்11 னை வெளியிடும் விதிகளின் படி அது காபிலெப்ட் செய்யப்படாத +கட்டற்ற மென்பொருளாகும். தாங்கள் விரும்பினால் அவ்விதிகளைக் கொண்டதும் +கட்டற்றதுமான அம்மென்பொருளை தங்களால் பெற முடியும். அதே சமயம் கட்டுடைய +வகைகளும் உள்ளன. பிரபலமான கணினிகள் மற்றும் வரைகலைத் தகடுகள் கிடைக்கப் +பெறுகின்றன. அவற்றுள் கட்டுடைய வகைகள் மாத்திரமே இயங்கும். தாங்கள் +இவ்வன்பொருளைப் பயன்படுத்தினால், எக்ஸ்11 தங்களைப் பொருத்த மட்டில் கட்டற்ற +மென்பொருளாகாது. <a href="/philosophy/x.html">எக்ஸ்11 னை உருவாக்குவோர் சில +காலங்களுக்கு எக்ஸ்11 யையே கட்டுடையதாக்கி வைத்திருந்தனர்</a>.</p> + +<h3 id="GPL-CoveredSoftware">ஜிபிஎல் வகை மென்பொருள்</h3> + + <p>நிரலொன்றை காபிலெப்ட் செய்ய பயன்படும் விநியோக விதிகளுள் <a +href="/copyleft/gpl.html">குனு பொது மக்கள் உரிமமும்</a> ஒன்று. பெரும்பாலான +குனு மென்பொருட்களுக்கு குனு திட்டம் அதனையே விநியோகிப்பதற்கான விதியாகப் +பயன்படுத்துகின்றது.</p> + +<h3 id="TheGNUsystem">குனு இயங்குதளம்</h3> + + <p>முற்றிலும் கட்டற்ற மென்பொருளால், நாங்கள் 1984 லிருந்து உருவாக்கிய யுனிக்ஸ் +போன்றதொரு இயங்கு தளம் <a href="/gnu/gnu-history.html">குனு அமைப்பாகும்</a>.</p> + + <p>யுனிக்ஸ் போன்றதொரு இயங்குதளம் பல நிரல்களைக் கொண்டது. குனு அமைப்பு அனைத்து <a +href="#GNUsoftware">குனு மென்பொருட்களையும்</a> டெக்ஸ், எக்ஸ் விண்டோ அமைப்பு +போன்ற குனு அல்லாத மென்பொருளையும் உள்ளடக்கியது.</p> + + <p>முழுமையான குனு அமைப்பின் முதல் சோதனை வெளியீடு 1996 ல் இருந்தது. இது 1990 +லிருந்து உருவாக்கப் பட்டு வந்த குனு ஹர்டினையும் உள்ளடக்கியிருந்தது. 2001ல் +குனு அமைப்பு (குனு ஹர்ட்டும் உள்ளடக்கிய) ஓரளவுக்கு நம்பகத் தன்மை வாய்ந்ததாக +பணி புரியத் துவங்கியது. ஆனால் ஹர்ட் இன்னும் சில முக்கியமான அம்சங்கள் இல்லாது +இருக்கிறது. அதனால் அது பரவலாகப் பயன்படுத்தப் படுவதில்லை. அதே சமயம், குனுவின் +விரிவாக்கமாகிய, லினக்ஸினைக் கருவாகப் பயன்படுத்தும் <a +href="/gnu/linux-and-gnu.html">குனு/ லினக்ஸ்</a> அமைப்பு 1990 லிருந்து மிகப் +பெரிய வெற்றியினைத் தந்துள்ளது.</p> + + <p>கட்டற்று இருப்பதுவே குனுவின் நோக்கமாகையால், குனு அமைப்பின் ஒவ்வொரு பாகமும் +கட்டற்ற மென்பொருளைக் கொண்டிருக்க வேண்டும். அவை அனைத்தும் காபிலெப்ட் +பெற்றிருக்க வேண்டும் என்றில்லை. ஆயினும், தொழில்நுட்ப இலக்குகளை அடைய உதவும் +எந்தவொரு கட்டற்ற மென்பொருளும் சட்டப் படி பொருந்துதற் குகந்ததே.</p> + +<h3 id="GNUprograms">குனுநிரல்கள்</h3> + + <p><a href="#GNUsoftware">குனு மென்பொருட்களுக்கு</a> நிகரானவை குனு +நிரல்களாகும். பூ எனும் பெயர் கொண்ட நிரல் குனு மென்பொருளானால் அது குனு +நிரலாகும். சில சமயங்களில் அதனை நாங்கள் “குனு பொதி” எனவும் வழங்குவதுண்டு.</p> + +<h3 id="GNUsoftware">குனு மென்பொருள்</h3> + + <p><a href="/software/software.html">குனு திட்டத்தின்</a> மேற்பார்வையில் +வெளியிடப் படும் மென்பொருள்குனு மென்பொருள் ஆகும். ஒரு மென்பொருள் குனு +மென்பொருள் என்றால் அதனை நாங்கள் குனு நிரல் அல்லது குனு பொதி எனவும் +வழங்குவோம். எம்மை வாசி அல்லது குனு பொதியின் உதவிக் கையேடு அவை ஒன்றெனவே +சொல்லும். மேலும் கட்டற்ற மென்பொருள் பட்டியல் அனைத்து குனு பொதிகளையும் +இனங்காணும்.</p> + + <p>பெரும்பாலான குனு மென்பொருள் <a href="/copyleft/copyleft.html">காபிலெப்ட்</a> +செய்யப் பட்டது. ஆனால் அனைத்தும் அல்ல. ஆனால் அனைத்து குனு மென்பொருளும் <a +href="/philosophy/free-sw.html">கட்டாயம் கட்டற்ற மென்பொருளாக</a> இருத்தல் +வேண்டும்.</p> + + <p>குனு மென்பொருட்களுள் சில <a href="http://www.fsf.org/">கட்டற்ற மென்பொருள் +அறக்கட்டளையின்</a> <a href= +"http://www.fsf.org/about/staff/">பணியாளர்களால்</a> இயற்றப் பட்டுள்ளன. ஆனால் +பெரும்பாலான குனு மென்பொருட்கள் <a +href="/people/people.html">தன்னார்வலர்களால்</a> பங்களிக்கப் +பட்டவை. பங்களிக்கப் பட்ட சில மென்பொருட்களுள் சிலவற்றுக்கு கட்டற்ற மென்பொருள் +அறக்கட்டளை பதிப்புரிமைப் பெற்றுள்ளது. சில அதனை இயற்றியவரின் பதிப்புரிமைப் +பெற்றவை.</p> + +<h3 id="non-freeSoftware">கட்டுடைய மென்பொருள்</h3> + + <p>கட்டற்ற மென்பொருளுள் அடங்காதவை கட்டுடைய மென்பொருளாகும். அதன் பயன்பாடு, +மறுவிநியோகம் அல்லது மாற்றம் தடை செய்யப் பட்டிருக்கும் அல்லது அதற்கென தாங்கள் +அனுமதி பெற வேண்டியிருக்கும் அல்லது கட்டற்று செய்ய இயலாத படிக்கு அதிகத் +தடைகளை கொண்டிருக்கும்.</p> + +<h3 id="ProprietarySoftware">தனியுரிம மென்பொருள்</h3> + + <p><a href="#non-freeSoftware">கட்டுடைய மென்பொருள்</a> நிகரானவை தனியுரிம +மென்பொருளாகும்.</p> + + <p>தனியுரிம மென்பொருளொன்றுக்கு மாற்றினை இயற்றும் ஒரு நோக்கத்தினைத் தவிர வேறெந்த +நோக்கத்திற்காகவும் எங்கள் கணினிகளில் தனியுரிம மென்பொருட்களை நிறுவ இயலாது +எனும் நெறியினை கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை கடைபிடிக்கின்றது. இதைத் +தவிர்த்து தனியுரிம மென்பொருளை நிறுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக +எங்களுக்குத் தோன்றவில்லை.</p> + + <p>உதாரணத்திற்கு 1980 களில் யுனிக்ஸினை எங்கள் கணினிகளில் நிறுவுவதை நாங்கள் +ஏற்புடையதாகக் கருதினோம். ஏனெனில் அதனை யுனிக்ஸுக்கு கட்டற்ற மாற்றினைப் இயற்ற +பயன்படுத்திவந்தோம். தற்சமயம், கட்டற்ற இயங்குதளங்கள் கிடைக்கின்ற காரணத்தால், +இக்காரணம் இனியும் பொருந்தாது. எங்களிடத்திருந்த அனைத்து கட்டுடைய +இயங்குதளங்களையும் நாங்கள் ஒழித்து விட்டோம். நாங்கள் நிறுவும் எந்த வொரு +கணினியும் இனி கட்டற்ற இயங்கு தளங்களைக் கொண்டே இயங்க வேண்டும்.</p> + + <p>குனுவின் பயனர்களோ அல்லது குனுவிற்கு பங்களிப்பவர்களோ இவ்விதிகளை கட்டாயம் +கடைபிடிக்க வேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. இது எங்களுக்கு நாங்களே +விதித்துக் கொண்ட ஒன்று. ஆனால் தாங்களும் அங்ஙனம் கடைபிடிக்கத் +தீர்மானிப்பீர்கள் என நம்புகின்றோம்.</p> + +<h3 id="freeware">இலவச மென்பொருள்</h3> + + <p>“இலவச மென்பொருள்” எனும் பதத்திற்கு ஏற்கத் தக்க எந்தவொரு விளக்கமும் +இல்லை. ஆனால் பொதுவாக அவை மாற்றத்தினை அனுமதிக்காது, (அவற்றின் மூல நிரல்கள் +கிடைக்கப் பெறாததால்) மறுவிநியோகத்தினை அனுமதிக்கும் பொதிகளைக் குறிக்கப் +பயன்படுகின்றன. இப்பொதிகள் கட்டற்ற மென்பொருள் அல்ல. ஆகையால் “இலவச மென்பொருள்” +என்பதைக் கட்டற்ற மென்பொருளைக் குறிக்க பயன்படுத்த வேண்டாம்.</p> + +<h3 id="shareware">பகிர் மென்பொருள்</h3> + + <p>மறுவிநியோகம் செய்வதற்கான அனுமதியுடன், அதே சமயம் நகலொன்றைத் தொடர்ச்சியாகப் +பயன்படுத்தும் ஒருவர் உரிமக் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனச் சொல்வது பகிர் +மென்பொருளாகும்.</p> + + <p>பகிர் மென்பொருள் கட்டற்ற மென்பொருளும் அல்ல குறை கட்டற்ற மென்பொருளும் +அல்ல. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:</p> + + <ul> + <li>பெரும்பாலான பகிர் மென்பொருட்களுக்கு மூல நிரல்கள் கிடைப்பதில்லை.எனவே தங்களால் +நிரலை மாற்றுவது என்பது முடியவே முடியாது.</li> + <li>நகலெடுக்கவோ நிறுவவோ உரிமக் கட்டணம் செலுத்தாது பயன்படுத்தும் அனுமதியுடன் +பகிர் மென்பொருள் வருவதில்லை. இலாப நோக்கமற்ற செயல்களுக்காகப் பயன்படுத்தும் +மக்களுக்கும் இது பொருந்தும். (நடைமுறையில் மக்கள் விநியோக விதிகளை +புறக்கணித்து விட்டு நிறுவி விடுவார்கள், ஆனால் விதிகள் அதனை அனுமதியாது.)</li> + </ul> + +<h3 id="PrivateSoftware">தனியார் மென்பொருள்</h3> + <p>பயனர் ஒருவருக்காக உருவாக்கப் படும் மென்பொருள் தனியார் மென்பொருளாகும் +(சாதாரணமாக ஒரு அமைப்பிற்கோ அல்லது நிறுவனத்திற்கோ). அப்பயனர் அதனை தன்னகத்தெ +வைத்துக் கொண்டு பயன்படுத்துவார். அதன் மூல நிரல்களையோ அல்லது இருமங்களையோ +வெளியிட மாட்டார்.</p> + <p>தனியார் நிரலானது அதன் பிரத்யேகப் பயனர் அதன் மீது முழு உரிமமும் +கொண்டிருந்தால் அதிக முக்கியத்துவமல்லாத கட்டற்ற மென்பொருளாகிறது. ஆனால், +ஆழ்ந்து நோக்குகின்ற பொழுது அத்தகைய மென்பொருள் கட்டற்ற மென்பொருளா இல்லையா +எனக் கேட்பதில் அர்த்தம் எதுவும் இல்லை.</p> + + <p>பொதுவாக நிரலொன்றை உருவாக்கிவிட்டு அதனை வெளியிடாது இருப்பதை தவறாக நாங்கள் +கருதுவது இல்லை. மிகவும் பயனுள்ள ஒரு நிரலை வெளியிடாது இருப்பது மானுடத்தை +சங்கடத்திற்கு உள்ளாக்குவது எனத் தோன்றும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆயினும் +பெரும்பாலான நிரல்கள் அப்படியொன்றும் பிரமாதமானவை அல்ல. அவற்றை வெளியிடாது +இருப்பதால் குறிப்பாக எந்தத் தீமையும் இல்லை. ஆக கட்டற்ற மென்பொருள் +இயக்கத்தின் கொள்கைகளுக்கும் தனியார் மென்பொருள் உருவாக்கத்திற்கும் எந்த +முரண்பாடும் கிடையாது.</p> + + <p>பெரும்பாலும் நிரலாளர்களுக்கான அனைத்து வேலை வாய்ப்புகளுமே தனியார் மென்பொருள் +உருவாக்கத்தில் தான் உள்ளன. ஆகையால் பெரும்பாலான நிரலாக்கப் பணிகள் கட்டற்ற +மென்பொருள் இயக்கத்தோடு பொருந்துகின்ற வகையில் இருக்கலாம் அல்லது இருக்கின்றன.</p> + +<h3 id="commercialSoftware">வர்த்தக மென்பொருள்</h3> + + <p> மென்பொருளின் பயன்பாட்டால் பணம் ஈட்டும் பொருட்டு வணிக நிறுவனமொன்றால் +உருவாக்கப் படும் மென்பொருள் வர்த்தக மென்பொருளாகும்.“வர்த்தகம்” மற்றும் +“தனியுரிமம்” இரண்டும் ஒன்றல்ல. மிகையான வர்த்தக நோக்கமுடையது <a +href="#ProprietarySoftware">தனியுரிம மென்பொருள்</a>. ஆனால் வர்த்தக ரீதியான +கட்டற்ற மென்பொருளும் உண்டு, வர்த்தக நோக்கமற்ற கட்டுடைய மென்பொருளும் உண்டு.</p> + + <p>உதாரணத்திற்கு குனு அடா எப்பொழுதுமே குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் +விநியோகிக்கப் படுகின்றது. மேலும் அதன் ஒவ்வொரு நகலும் கட்டற்ற +மென்பொருளாகும். ஆனால் அதனை உருவாக்குவோர் ஆதரவு ஒப்பந்தங்களை +விற்பார்கள். அதன் விற்பனைப் பிரதிநிதி நல்ல வாடிக்கையாளர்களைத் தொடர்புக் +கொள்ளும் போது , சில சமயம் வாடிக்கையாளர், “வர்த்தக ஒடுக்கி ஒன்று எங்களுக்கு +போதுமானதாக இருக்கும் எனச் சொல்வதுண்டு.” “குனு அடா ஒரு வர்த்தக ஒடுக்கி. அது +கட்டற்ற மென்பொருளும் கூட என விற்பனையாளர் பதிலளிப்பார்.”</p> + <p>குனு திட்டத்தைப் பொறுத்த வரையில் முக்கியத்துவம் வேறு விதமாக +இருக்கின்றது. முக்கியமான விடயம் யாதெனில் குனு அடா ஒரு கட்டற்ற +மென்பொருள். அது வர்த்தக ரீதியானதா என்பது முக்கியமானக் கேள்வியன்று. குனு அடா +வர்த்தக ரீதியாக இருப்பதால் ஏற்படும் கூடுதல் உருவாக்கம் நிச்சயம் பயனுள்ளதே.</p> + <p>வர்த்தக ரீதியான கட்டற்ற மென்பொருள் சாத்தியம் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த +உதவுங்கள். “தனியுரிமம்” எனும் போது “வர்த்தக ரீதியானது” எனச் சொல்லாது இருக்க +முயற்சிப்பதன் மூலம் இதனைத் தாங்கள் செய்யலாம்.</p> + +<div class="translators-notes"> + +<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.--> + </div> +</div> + +<!-- for id="content", starts in the include above --> +<!--#include virtual="/server/footer.ta.html" --> +<div id="footer"> +<div class="unprintable"> + +<p>FSF & GNU தொடர்பான வினவல்களை <a +href="mailto:gnu@gnu.org"><gnu@gnu.org></a> அனுப்பவும். FSF ஐ <a +href="/contact/">தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும்</a> உண்டு. துண்டிக்கப்பட்ட +இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை <a +href="mailto:webmasters@gnu.org"><webmasters@gnu.org></a> என்ற +முகவரிக்கு அனுப்பவும்.</p> + +<p> +<!-- TRANSLATORS: Ignore the original text in this paragraph, + replace it with the translation of these two: + + We work hard and do our best to provide accurate, good quality + translations. However, we are not exempt from imperfection. + Please send your comments and general suggestions in this regard + to <a href="mailto:web-translators@gnu.org"> + + <web-translators@gnu.org></a>.</p> + + <p>For information on coordinating and submitting translations of + our web pages, see <a + href="/server/standards/README.translations.html">Translations + README</a>. --> +இந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான +விவரங்களுக்கு <a +href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்புகள் README +கோப்பைக்</a> காணவும்.</p> +</div> + +<p>Copyright © 1996, 1997, 1998, 1999, 2000, 2001, 2006, 2007 Free +Software Foundation, Inc. (கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, நிறுவப்பட்டது.)</p> + +<p>இப்பக்கம் <a rel="license" +href="http://creativecommons.org/licenses/by-nd/4.0/">Creative Commons +Attribution-NoDerivatives 4.0 International License</a> உரிமத்தின் கீழ் +வெளியிடப்படுகிறது.</p> + +<!--#include virtual="/server/bottom-notes.ta.html" --> +<div class="translators-credits"> + +<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.--> +தமிழில்: ஆமாச்சு</div> + +<p class="unprintable"><!-- timestamp start --> +புதுப்பிக்கப் பட்ட விவரம்: + +$Date: 2019/06/23 15:28:32 $ + +<!-- timestamp end --> +</p> +</div> +</div> +<!-- for class="inner", starts in the banner include --> +</body> +</html> |