categories.html (44819B)
1 <!--#set var="PO_FILE" 2 value='<a href="/philosophy/po/categories.ta.po"> 3 https://www.gnu.org/philosophy/po/categories.ta.po</a>' 4 --><!--#set var="ORIGINAL_FILE" value="/philosophy/categories.html" 5 --><!--#set var="DIFF_FILE" value="" 6 --><!--#set var="OUTDATED_SINCE" value="2007-12-02" --> 7 8 <!--#include virtual="/server/header.ta.html" --> 9 <!-- Parent-Version: 1.86 --> 10 11 <!-- This file is automatically generated by GNUnited Nations! --> 12 <title>கட்டற்ற மற்றும் கட்டுடைய மென்பொருட்களின் வகைகள் - குனு திட்டம் - கட்டற்ற 13 மென்பொருள் அறக்கட்டளை</title> 14 <style type="text/css" media="screen"> 15 <!-- 16 #content #diagram { overflow: auto; margin: 2em 0; } 17 #diagram img { width: 31.7em; } 18 --> 19 20 </style> 21 22 <!--#include virtual="/philosophy/po/categories.translist" --> 23 <!--#include virtual="/server/banner.ta.html" --> 24 <!--#include virtual="/server/outdated.ta.html" --> 25 <h2>கட்டற்ற மற்றும் கட்டுடைய மென்பொருட்களின் வகைகள்</h2> 26 27 <p><a href="/philosophy/words-to-avoid.html">தாங்கள் தவிர்க்க விரும்பும் 28 குழப்பமான பதங்கள் பக்கத்தையும்</a> கவனத்தில் கொள்க.</p> 29 30 <!-- GNUN: localize URL /philosophy/category.ta.png --> 31 <p id="diagram" class="c"> 32 <img src="/philosophy/category.ta.png" alt="[மென்பொருட்களின் வகைகள்]" /> 33 </p> 34 35 <p>சாவோ குயினுடைய இப்படம் மென்பொருளின் பல்வேறு வகைகளை விளக்குகின்றது. இது <a 36 href= "/philosophy/category.fig">எக்ஸ்பிஃக் கோப்பாகவும்</a>, <a href= 37 "/philosophy/category.jpg">ஜேபெக் வடிவிலும்</a> 1.5 பெரிதாக்கப்பட்ட <a 38 href="/philosophy/category.ta.png">பிஎன்ஜி படமாகவும் கிடைக்கிறது</a>.</p> 39 40 <h3 id="FreeSoftware">கட்டற்ற மென்பொருள்</h3> 41 42 <p>எவரும் பயன்படுத்த, நகலெடுக்க மற்றும் மாற்றியோ மாற்றாதவாரோ, விலைக்கோ அல்லது 43 தானமாகவோ விநியோகிக்கக் கூடிய அனுமதியுடன் வருவது கட்டற்ற 44 மென்பொருளாகும். குறிப்பாக, இதன் பொருள் யாதெனின் மூல நிரல் கிடைக்கப் பெற 45 வேண்டும். “மூலமற்றது மென்பொருளாகாது.” இதன் எளிமையான விளக்கம் இது. இதற்கான <a 46 href="/philosophy/free-sw.html">முழு விளக்கத்தையும் வாசிக்கவும்</a>.</p> 47 48 <p>மென்பொருளொன்று கட்டற்று இருக்குமாயின் அதனை தாராளமாக குனு அல்லது கட்டற்ற <a 49 href="/gnu/linux-and-gnu.html">குனு/லினக்ஸ்</a> போன்ற இயங்குதளங்களில் 50 சேர்த்துக் கொள்ளலாம்.</p> 51 52 <p>பல்வேறு வினாக்களும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அவற்றுக்கான விடைகள் 53 தீர்மானிக்கப் பட்டாலும் நிரலொன்று கட்டற்றதாக இருக்கும். நிரலொன்றைக் 54 கட்டற்றதாக ஆக்க பல வழிகள் உள்ளன. சில வேறுபாடுகள் கீழே கொடுக்கப் 55 பட்டுள்ளன. குறிப்பிட்ட கட்டற்ற மென்பொருள் உரிமங்கள் குறித்து அறிய, <a 56 href="/licenses/license-list.html">உரிமங்களின் பட்டியல்</a> பக்கத்தின் 57 துணையினை நாடவும்.</p> 58 59 <p>கட்டற்ற மென்பொருள் விடுதலையினை அடிப்படையாகக் கொண்டது விலையை அல்ல. ஆனால் 60 தனியுரிம மென்பொருள் நிறுவனங்கள் சில சமயம் ” ப்ஃரீ சாப்ட்வேர்” என்பதை 61 விலையினைக் குறிப்பதற்காகப் பயன்படுத்துவதுண்டு. இரும நிலையில் உள்ள எந்தவொரு 62 விலையும் கொடுக்காமலே தங்களால் வாங்க இயலும் என பொருள் கொள்ளலாம்.சில சமயம் 63 தாங்கள் வாங்கும் கணினியில் அதன் நகல் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் எனப் 64 பொருள் கொள்வதுண்டு. இதற்கும் குனு திட்டத்தில் நாம் ப்ஃரீ சாப்ஃட்வேர் என்று 65 சொல்வதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.</p> 66 67 <p>முக்கியமான இக்குழப்பத்தால் , ஒரு மென்பொருள் நிறுவனம் அதன் படைப்பு பிஃரீ 68 சாப்ஃட்வேர் எனச் சொன்னால் , அவ்வழங்கலின் விதிமுறைகளில், கட்டற்ற மென்பொருள் 69 வலியுறுத்தும் சுதந்தரங்கள் பயனர்களுக்கு மெய்யாகவே வழங்கப் பட்டுள்ளதா என 70 எப்பொழுதும் உறுதி செய்துக் கொள்ளவும். சில சமயம் அது உண்மையாகவே கட்டற்ற 71 மென்பொருளாக இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம்.</p> 72 73 <p>பல மொழிகள் விடுதலை எனும் பொருளில் வரும் “ப்ஃரீ” க்கும் விலையேதும் இல்லையெனபட 74 பொருள்படும் “ப்ஃரீ” க்கும் இரு வேறு சொற்களை கொண்டு 75 விளங்குகின்றன. உதாராணத்திற்கு பிரெஞ்சில் “லிப்ரே” மற்றும் “கிராட்யுட்” 76 ஆங்கிலத்தில் அப்படி இல்லை. “கிராடிஸ்” என்றொரு சொல்லுண்டு. குழப்பமில்லாமல் 77 அது விலையினைக் குறிக்கின்றது. தெளிவாக விடுதலையைக் குறிக்கும் சொல்லில்லை. ஆக 78 தாங்கள் வேறு மொழி பேசுபவராக இருந்தால், “ப்ஃரீ” யை தெளிவாக்கும் பொருட்டு 79 தங்களின் மொழியாக்கி பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றோம். <a href= 80 "/philosophy/fs-translations.html">கட்டற்ற மென்பொருளின் மொழிபெயர்ப்புகள்</a> 81 பக்கத்தில் இதன் பன்மொழிப் பெயர்ப்புகளைக் காணலாம்.</p> 82 83 <p>தனியுரிம மென்பொருளைக் காட்டிலும் கட்டற்ற மென்பொருள் <a 84 href="/software/reliability.html">அதிக நம்பகத் தன்மையுடையது</a>.</p> 85 86 <h3 id="OpenSource">திறந்த மூல மென்பொருள்</h3> 87 88 <p> 89 கிட்டத்தட்ட கட்டற்ற மென்பொருட்களை ஒத்த மென்பொருட்களையேச் சிலர் திறந்த மூல 90 மென்பொருள் என வழங்குகிறார்கள். முற்றிலும் ஒரே வகையான மென்பொருளன்று. நாங்கள் 91 அதிகம் கட்டுப்படுத்துவதாகக் கருதும் சில உரிமங்களை அவர்கள் ஏற்றுக் 92 கொண்டுள்ளார்கள். மேலும் அவர்கள் ஏற்காத கட்டற்ற மென்பொருள் உரிமங்களும் 93 உண்டு. ஆனால் வகையினை விரிவுபடுத்துவதில் உள்ள வித்தியாசம் 94 குறைவானதே. கிட்டத்தட்ட அனைத்து கட்டற்ற மென்பொருட்களும் திறந்த மூல 95 மென்பொருளே. அதேபோல் கிட்டத்தட்ட அனைத்து திறந்த மூல மென்பொருளும் கட்டற்றவையே.</p> 96 <p>நாங்கள் “<a href= "/philosophy/open-source-misses-the-point.html">கட்டற்ற 97 மென்பொருள்</a>” எனும் பதத்தையே விரும்புகிறோம். ஏனெனில் அது சுதந்தரத்தை 98 குறிக்கிறது. திறந்த மூலம் அங்ஙனம் இல்லை.</p> 99 100 <h3 id="PublicDomainSoftware">பொதுவுடைமை மென்பொருள்</h3> 101 102 <p>பதிப்புரிமைப் பெறாத மென்பொருள் பொதுவுடைமை மென்பொருளாகும். மூல நிரல்கள் 103 பொதுவுடைமையாய் இருந்தால் , அது <a 104 href="#Non-CopyleftedFreeSoftware">காபிலெஃட் பெறப்படாத கட்டற்ற 105 மென்பொருட்களுள்</a> சிறப்பு வகையைச் சார்ந்தது. இதன் பொருள் இவற்றின் சில 106 நகல்கள் அல்லது மாற்றப் பட்ட வகைகள் கட்டற்று இல்லாது போகலாம்.</p> 107 108 <p>சில சந்தர்ப்பங்களில், இயக்கத் தக்க நிரலொன்று பொதுவுடைமையாக இருக்கலாம். ஆனால் 109 மூல நிரல்கள் கிடைக்காது போகலாம். மூல நிரல்கள் கிடைக்கப் பெறாத காரணத்தால் இது 110 கட்டற்ற மென்பொருளாகாது. அதே சமயம் பெரும்பாலான கட்டற்ற மென்பொருட்கள் 111 பொதுவுடைமையாக கிடைக்கப் பெறாது. அவை பதிப்புரிமைப் பெற்றவை. பதிப்புரிமைப் 112 பெற்றவர்கள், கட்டற்ற மென்பொருட்கள் உரிமமொன்றினைக் கொண்டு, அதனை அனைவரும் 113 சுதந்தரமாகப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளனர்.</p> 114 115 <p>சில சமயங்களில் மக்கள் “பொதுவுடைமை” என்பதை “<a 116 href="#FreeSoftware">இலவசம்</a>” அல்லது “தானமாகக் கிடைப்பது” எனும் பொருள் 117 படிக்கு ஏனோ தானோவென்று பயன்படுத்துகின்றனர். ஆனால், “பொதுவுடைமை” என்பது சட்ட 118 ரீதியான வாசகம். அது பதிப்புரிமைச் செய்யப் படாதது எனக் குறிப்பாக பொருள் 119 தருவது. தெளிவு பெறும் பொருட்டு நாங்கள்“பொதுவுடைமை” எனும் பதத்தினை 120 அப்பொருளிலேயே பயன் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். வேறு பொருள்களைச் சுட்ட 121 வேறு பதங்களை பயன்படுத்துங்கள்.</p> 122 123 <p>பெரும்பாலான நாடுகள் ஒப்பமிட்டுள்ள, பெர்னே உடன்படிக்கையின் படி,எழுதப் படும் 124 எதுவுமே தானாகவே பதிப்புரிமைப் பெற்றவையாகின்றன. நிரல்களுக்கும் இது 125 பொருந்தும். தாங்கள் எழுதும் நிரலொன்றைப் பொதுவுடைமையாக்க விரும்பினால், அதன் 126 மீதான பதிப்புரிமையினை நீக்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க 127 வேண்டியிருக்கும். இல்லையெனில் அந்நிரல் பதிப்புரிமைப் பெற்றதே.</p> 128 129 <h3 id="CopyleftedSoftware">காபிலெப்ட் மென்பொருள்</h3> 130 131 <p>கட்டற்ற மென்பொருளின் விநியோக விதிகள் அதனை மறு விநியோகம் செய்வோரை அங்ஙனம் 132 மறுவிநியோகம் செய்யும் போது அதன் மீது கூடுதல் கட்டுக்களை சுமத்த 133 அனுமதிக்காவிட்டால் அது காபிலெப்ட் மென்பொருள். இதன் பொருள் மென்பொருளின் 134 பிரதியொரு நகலும், அவை மாற்றப் பட்டாலும், கட்டற்ற மென்பொருளாகவே இருக்க 135 வேண்டும்.</p> 136 137 <p>குனுத் திட்டத்தில், பெரும்பாலும் நாம் இயற்றும் அனைத்து மென்பொருளையும் 138 காபிலெப்ட் செய்வது வழக்கம். ஏனெனில் நமது இலக்கு “கட்டற்ற மென்பொருள்” எனும் 139 பதம் வலியுறுத்தும் சுதந்தரங்களை ஒவ்வொரு பயனருக்கும் வழங்க வேண்டும் 140 என்பதே. மேற்கொண்டு விவரங்கள் அறியவும் நாங்கள் ஏன் அதனைப் பயன்படுத்துகிறோம் 141 என அறியவும் <a href= "/licenses/copyleft.html">காபிலெப்ட் பக்கத்தின்</a> 142 துணையினை நாடவும்.</p> 143 144 <p>காபிலெப்ட் பொதுவானதொரு கருத்தாகும். ஒரு நிரலை காபிலெப்ட் செய்வதற்குத், 145 தாங்கள் ஒரு வகையான விநியோக விதிகளைப் பயன்படுத்த வேண்டும். காபிலெப்ட் விநியோக 146 விதிகளை இயற்றப் பல வழிகள் உள்ளன. ஆக கொள்கையளவில் கட்டற்ற மென்பொருளுக்கான பல 147 காபிலெப்ட் உரிமங்கள் இருக்கலாம். ஆனால் நடைமுறையில் காபிலெப்ட் செய்யப் படும் 148 அனைத்து மென்பொருளும் குனு <a href="/licenses/gpl.html">பொது மக்கள் 149 உரிமத்தினைப்</a> பயன்படுத்துகின்றன. பொதுவாக இருவேறு காபிலெப்ட் உரிமங்கள் 150 “பொருந்தாதவையாக” இருக்கும். இதன் பொருள் ஒரு உரிமத்தைப் பயன்படுத்தும் 151 நிரலொன்றை மற்றொரு உரிமத்தைப் பயன்படுத்தும் நிரலுடன் பொருத்துவது சட்ட 152 விரோதமாக இருக்கலாம். ஆக மக்கள் ஒரு காபிலெப்ட் உரிமத்தினைப் பயன்படுத்துவது 153 சமூகத்திற்கு நல்லது.</p> 154 155 <h3 id="Non-CopyleftedFreeSoftware">காபிலெப்ட் செய்யப் படாத கட்டற்ற மென்பொருள்</h3> 156 157 <p>மென்பொருளை இயற்றியவர் அதனை மறுவிநியோகம் செய்ய, மாற்ற மட்டுமல்லாது கூடுதல் 158 கட்டுக்களை விதிக்க அனுமதியளித்தால் அது காபிலெப்ட் செய்யப் படாத கட்டற்ற 159 மென்பொருள்.</p> 160 161 <p>ஒரு மென்பொருள் கட்டற்று இருக்கும் அதே வேளையில் காபிலெப்ட் செய்யப்படாது 162 போனால், அதன் மாற்றப் பட்ட வகைகளின் சில நகல்கள் கட்டற்று இல்லாது 163 போகலாம். மென்பொருள் நிறுவனம் ஒன்று , மாற்றியோ மாற்றதவாரோ அந்நிரலை ஒடுக்கி, 164 அதன் இயக்கவல்லக் கோப்பினை <a href="#ProprietarySoftware">தனியுரிம 165 மென்பொருளாக</a> விநியோகிக்கலாம்.</p> 166 167 <p><a href="http://www.x.org">எக்ஸ் விண்டோஸ் முறை</a> இதற்கான சான்றாகும். எக்ஸ் 168 கன்சார்டியம் எக்ஸ்11 னை வெளியிடும் விதிகளின் படி அது காபிலெப்ட் செய்யப்படாத 169 கட்டற்ற மென்பொருளாகும். தாங்கள் விரும்பினால் அவ்விதிகளைக் கொண்டதும் 170 கட்டற்றதுமான அம்மென்பொருளை தங்களால் பெற முடியும். அதே சமயம் கட்டுடைய 171 வகைகளும் உள்ளன. பிரபலமான கணினிகள் மற்றும் வரைகலைத் தகடுகள் கிடைக்கப் 172 பெறுகின்றன. அவற்றுள் கட்டுடைய வகைகள் மாத்திரமே இயங்கும். தாங்கள் 173 இவ்வன்பொருளைப் பயன்படுத்தினால், எக்ஸ்11 தங்களைப் பொருத்த மட்டில் கட்டற்ற 174 மென்பொருளாகாது. <a href="/philosophy/x.html">எக்ஸ்11 னை உருவாக்குவோர் சில 175 காலங்களுக்கு எக்ஸ்11 யையே கட்டுடையதாக்கி வைத்திருந்தனர்</a>.</p> 176 177 <h3 id="GPL-CoveredSoftware">ஜிபிஎல் வகை மென்பொருள்</h3> 178 179 <p>நிரலொன்றை காபிலெப்ட் செய்ய பயன்படும் விநியோக விதிகளுள் <a 180 href="/copyleft/gpl.html">குனு பொது மக்கள் உரிமமும்</a> ஒன்று. பெரும்பாலான 181 குனு மென்பொருட்களுக்கு குனு திட்டம் அதனையே விநியோகிப்பதற்கான விதியாகப் 182 பயன்படுத்துகின்றது.</p> 183 184 <h3 id="TheGNUsystem">குனு இயங்குதளம்</h3> 185 186 <p>முற்றிலும் கட்டற்ற மென்பொருளால், நாங்கள் 1984 லிருந்து உருவாக்கிய யுனிக்ஸ் 187 போன்றதொரு இயங்கு தளம் <a href="/gnu/gnu-history.html">குனு அமைப்பாகும்</a>.</p> 188 189 <p>யுனிக்ஸ் போன்றதொரு இயங்குதளம் பல நிரல்களைக் கொண்டது. குனு அமைப்பு அனைத்து <a 190 href="#GNUsoftware">குனு மென்பொருட்களையும்</a> டெக்ஸ், எக்ஸ் விண்டோ அமைப்பு 191 போன்ற குனு அல்லாத மென்பொருளையும் உள்ளடக்கியது.</p> 192 193 <p>முழுமையான குனு அமைப்பின் முதல் சோதனை வெளியீடு 1996 ல் இருந்தது. இது 1990 194 லிருந்து உருவாக்கப் பட்டு வந்த குனு ஹர்டினையும் உள்ளடக்கியிருந்தது. 2001ல் 195 குனு அமைப்பு (குனு ஹர்ட்டும் உள்ளடக்கிய) ஓரளவுக்கு நம்பகத் தன்மை வாய்ந்ததாக 196 பணி புரியத் துவங்கியது. ஆனால் ஹர்ட் இன்னும் சில முக்கியமான அம்சங்கள் இல்லாது 197 இருக்கிறது. அதனால் அது பரவலாகப் பயன்படுத்தப் படுவதில்லை. அதே சமயம், குனுவின் 198 விரிவாக்கமாகிய, லினக்ஸினைக் கருவாகப் பயன்படுத்தும் <a 199 href="/gnu/linux-and-gnu.html">குனு/ லினக்ஸ்</a> அமைப்பு 1990 லிருந்து மிகப் 200 பெரிய வெற்றியினைத் தந்துள்ளது.</p> 201 202 <p>கட்டற்று இருப்பதுவே குனுவின் நோக்கமாகையால், குனு அமைப்பின் ஒவ்வொரு பாகமும் 203 கட்டற்ற மென்பொருளைக் கொண்டிருக்க வேண்டும். அவை அனைத்தும் காபிலெப்ட் 204 பெற்றிருக்க வேண்டும் என்றில்லை. ஆயினும், தொழில்நுட்ப இலக்குகளை அடைய உதவும் 205 எந்தவொரு கட்டற்ற மென்பொருளும் சட்டப் படி பொருந்துதற் குகந்ததே.</p> 206 207 <h3 id="GNUprograms">குனுநிரல்கள்</h3> 208 209 <p><a href="#GNUsoftware">குனு மென்பொருட்களுக்கு</a> நிகரானவை குனு 210 நிரல்களாகும். பூ எனும் பெயர் கொண்ட நிரல் குனு மென்பொருளானால் அது குனு 211 நிரலாகும். சில சமயங்களில் அதனை நாங்கள் “குனு பொதி” எனவும் வழங்குவதுண்டு.</p> 212 213 <h3 id="GNUsoftware">குனு மென்பொருள்</h3> 214 215 <p><a href="/software/software.html">குனு திட்டத்தின்</a> மேற்பார்வையில் 216 வெளியிடப் படும் மென்பொருள்குனு மென்பொருள் ஆகும். ஒரு மென்பொருள் குனு 217 மென்பொருள் என்றால் அதனை நாங்கள் குனு நிரல் அல்லது குனு பொதி எனவும் 218 வழங்குவோம். எம்மை வாசி அல்லது குனு பொதியின் உதவிக் கையேடு அவை ஒன்றெனவே 219 சொல்லும். மேலும் கட்டற்ற மென்பொருள் பட்டியல் அனைத்து குனு பொதிகளையும் 220 இனங்காணும்.</p> 221 222 <p>பெரும்பாலான குனு மென்பொருள் <a href="/copyleft/copyleft.html">காபிலெப்ட்</a> 223 செய்யப் பட்டது. ஆனால் அனைத்தும் அல்ல. ஆனால் அனைத்து குனு மென்பொருளும் <a 224 href="/philosophy/free-sw.html">கட்டாயம் கட்டற்ற மென்பொருளாக</a> இருத்தல் 225 வேண்டும்.</p> 226 227 <p>குனு மென்பொருட்களுள் சில <a href="http://www.fsf.org/">கட்டற்ற மென்பொருள் 228 அறக்கட்டளையின்</a> <a href= 229 "http://www.fsf.org/about/staff/">பணியாளர்களால்</a> இயற்றப் பட்டுள்ளன. ஆனால் 230 பெரும்பாலான குனு மென்பொருட்கள் <a 231 href="/people/people.html">தன்னார்வலர்களால்</a> பங்களிக்கப் 232 பட்டவை. பங்களிக்கப் பட்ட சில மென்பொருட்களுள் சிலவற்றுக்கு கட்டற்ற மென்பொருள் 233 அறக்கட்டளை பதிப்புரிமைப் பெற்றுள்ளது. சில அதனை இயற்றியவரின் பதிப்புரிமைப் 234 பெற்றவை.</p> 235 236 <h3 id="non-freeSoftware">கட்டுடைய மென்பொருள்</h3> 237 238 <p>கட்டற்ற மென்பொருளுள் அடங்காதவை கட்டுடைய மென்பொருளாகும். அதன் பயன்பாடு, 239 மறுவிநியோகம் அல்லது மாற்றம் தடை செய்யப் பட்டிருக்கும் அல்லது அதற்கென தாங்கள் 240 அனுமதி பெற வேண்டியிருக்கும் அல்லது கட்டற்று செய்ய இயலாத படிக்கு அதிகத் 241 தடைகளை கொண்டிருக்கும்.</p> 242 243 <h3 id="ProprietarySoftware">தனியுரிம மென்பொருள்</h3> 244 245 <p><a href="#non-freeSoftware">கட்டுடைய மென்பொருள்</a> நிகரானவை தனியுரிம 246 மென்பொருளாகும்.</p> 247 248 <p>தனியுரிம மென்பொருளொன்றுக்கு மாற்றினை இயற்றும் ஒரு நோக்கத்தினைத் தவிர வேறெந்த 249 நோக்கத்திற்காகவும் எங்கள் கணினிகளில் தனியுரிம மென்பொருட்களை நிறுவ இயலாது 250 எனும் நெறியினை கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை கடைபிடிக்கின்றது. இதைத் 251 தவிர்த்து தனியுரிம மென்பொருளை நிறுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக 252 எங்களுக்குத் தோன்றவில்லை.</p> 253 254 <p>உதாரணத்திற்கு 1980 களில் யுனிக்ஸினை எங்கள் கணினிகளில் நிறுவுவதை நாங்கள் 255 ஏற்புடையதாகக் கருதினோம். ஏனெனில் அதனை யுனிக்ஸுக்கு கட்டற்ற மாற்றினைப் இயற்ற 256 பயன்படுத்திவந்தோம். தற்சமயம், கட்டற்ற இயங்குதளங்கள் கிடைக்கின்ற காரணத்தால், 257 இக்காரணம் இனியும் பொருந்தாது. எங்களிடத்திருந்த அனைத்து கட்டுடைய 258 இயங்குதளங்களையும் நாங்கள் ஒழித்து விட்டோம். நாங்கள் நிறுவும் எந்த வொரு 259 கணினியும் இனி கட்டற்ற இயங்கு தளங்களைக் கொண்டே இயங்க வேண்டும்.</p> 260 261 <p>குனுவின் பயனர்களோ அல்லது குனுவிற்கு பங்களிப்பவர்களோ இவ்விதிகளை கட்டாயம் 262 கடைபிடிக்க வேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. இது எங்களுக்கு நாங்களே 263 விதித்துக் கொண்ட ஒன்று. ஆனால் தாங்களும் அங்ஙனம் கடைபிடிக்கத் 264 தீர்மானிப்பீர்கள் என நம்புகின்றோம்.</p> 265 266 <h3 id="freeware">இலவச மென்பொருள்</h3> 267 268 <p>“இலவச மென்பொருள்” எனும் பதத்திற்கு ஏற்கத் தக்க எந்தவொரு விளக்கமும் 269 இல்லை. ஆனால் பொதுவாக அவை மாற்றத்தினை அனுமதிக்காது, (அவற்றின் மூல நிரல்கள் 270 கிடைக்கப் பெறாததால்) மறுவிநியோகத்தினை அனுமதிக்கும் பொதிகளைக் குறிக்கப் 271 பயன்படுகின்றன. இப்பொதிகள் கட்டற்ற மென்பொருள் அல்ல. ஆகையால் “இலவச மென்பொருள்” 272 என்பதைக் கட்டற்ற மென்பொருளைக் குறிக்க பயன்படுத்த வேண்டாம்.</p> 273 274 <h3 id="shareware">பகிர் மென்பொருள்</h3> 275 276 <p>மறுவிநியோகம் செய்வதற்கான அனுமதியுடன், அதே சமயம் நகலொன்றைத் தொடர்ச்சியாகப் 277 பயன்படுத்தும் ஒருவர் உரிமக் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனச் சொல்வது பகிர் 278 மென்பொருளாகும்.</p> 279 280 <p>பகிர் மென்பொருள் கட்டற்ற மென்பொருளும் அல்ல குறை கட்டற்ற மென்பொருளும் 281 அல்ல. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:</p> 282 283 <ul> 284 <li>பெரும்பாலான பகிர் மென்பொருட்களுக்கு மூல நிரல்கள் கிடைப்பதில்லை.எனவே தங்களால் 285 நிரலை மாற்றுவது என்பது முடியவே முடியாது.</li> 286 <li>நகலெடுக்கவோ நிறுவவோ உரிமக் கட்டணம் செலுத்தாது பயன்படுத்தும் அனுமதியுடன் 287 பகிர் மென்பொருள் வருவதில்லை. இலாப நோக்கமற்ற செயல்களுக்காகப் பயன்படுத்தும் 288 மக்களுக்கும் இது பொருந்தும். (நடைமுறையில் மக்கள் விநியோக விதிகளை 289 புறக்கணித்து விட்டு நிறுவி விடுவார்கள், ஆனால் விதிகள் அதனை அனுமதியாது.)</li> 290 </ul> 291 292 <h3 id="PrivateSoftware">தனியார் மென்பொருள்</h3> 293 <p>பயனர் ஒருவருக்காக உருவாக்கப் படும் மென்பொருள் தனியார் மென்பொருளாகும் 294 (சாதாரணமாக ஒரு அமைப்பிற்கோ அல்லது நிறுவனத்திற்கோ). அப்பயனர் அதனை தன்னகத்தெ 295 வைத்துக் கொண்டு பயன்படுத்துவார். அதன் மூல நிரல்களையோ அல்லது இருமங்களையோ 296 வெளியிட மாட்டார்.</p> 297 <p>தனியார் நிரலானது அதன் பிரத்யேகப் பயனர் அதன் மீது முழு உரிமமும் 298 கொண்டிருந்தால் அதிக முக்கியத்துவமல்லாத கட்டற்ற மென்பொருளாகிறது. ஆனால், 299 ஆழ்ந்து நோக்குகின்ற பொழுது அத்தகைய மென்பொருள் கட்டற்ற மென்பொருளா இல்லையா 300 எனக் கேட்பதில் அர்த்தம் எதுவும் இல்லை.</p> 301 302 <p>பொதுவாக நிரலொன்றை உருவாக்கிவிட்டு அதனை வெளியிடாது இருப்பதை தவறாக நாங்கள் 303 கருதுவது இல்லை. மிகவும் பயனுள்ள ஒரு நிரலை வெளியிடாது இருப்பது மானுடத்தை 304 சங்கடத்திற்கு உள்ளாக்குவது எனத் தோன்றும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆயினும் 305 பெரும்பாலான நிரல்கள் அப்படியொன்றும் பிரமாதமானவை அல்ல. அவற்றை வெளியிடாது 306 இருப்பதால் குறிப்பாக எந்தத் தீமையும் இல்லை. ஆக கட்டற்ற மென்பொருள் 307 இயக்கத்தின் கொள்கைகளுக்கும் தனியார் மென்பொருள் உருவாக்கத்திற்கும் எந்த 308 முரண்பாடும் கிடையாது.</p> 309 310 <p>பெரும்பாலும் நிரலாளர்களுக்கான அனைத்து வேலை வாய்ப்புகளுமே தனியார் மென்பொருள் 311 உருவாக்கத்தில் தான் உள்ளன. ஆகையால் பெரும்பாலான நிரலாக்கப் பணிகள் கட்டற்ற 312 மென்பொருள் இயக்கத்தோடு பொருந்துகின்ற வகையில் இருக்கலாம் அல்லது இருக்கின்றன.</p> 313 314 <h3 id="commercialSoftware">வர்த்தக மென்பொருள்</h3> 315 316 <p> மென்பொருளின் பயன்பாட்டால் பணம் ஈட்டும் பொருட்டு வணிக நிறுவனமொன்றால் 317 உருவாக்கப் படும் மென்பொருள் வர்த்தக மென்பொருளாகும்.“வர்த்தகம்” மற்றும் 318 “தனியுரிமம்” இரண்டும் ஒன்றல்ல. மிகையான வர்த்தக நோக்கமுடையது <a 319 href="#ProprietarySoftware">தனியுரிம மென்பொருள்</a>. ஆனால் வர்த்தக ரீதியான 320 கட்டற்ற மென்பொருளும் உண்டு, வர்த்தக நோக்கமற்ற கட்டுடைய மென்பொருளும் உண்டு.</p> 321 322 <p>உதாரணத்திற்கு குனு அடா எப்பொழுதுமே குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் 323 விநியோகிக்கப் படுகின்றது. மேலும் அதன் ஒவ்வொரு நகலும் கட்டற்ற 324 மென்பொருளாகும். ஆனால் அதனை உருவாக்குவோர் ஆதரவு ஒப்பந்தங்களை 325 விற்பார்கள். அதன் விற்பனைப் பிரதிநிதி நல்ல வாடிக்கையாளர்களைத் தொடர்புக் 326 கொள்ளும் போது , சில சமயம் வாடிக்கையாளர், “வர்த்தக ஒடுக்கி ஒன்று எங்களுக்கு 327 போதுமானதாக இருக்கும் எனச் சொல்வதுண்டு.” “குனு அடா ஒரு வர்த்தக ஒடுக்கி. அது 328 கட்டற்ற மென்பொருளும் கூட என விற்பனையாளர் பதிலளிப்பார்.”</p> 329 <p>குனு திட்டத்தைப் பொறுத்த வரையில் முக்கியத்துவம் வேறு விதமாக 330 இருக்கின்றது. முக்கியமான விடயம் யாதெனில் குனு அடா ஒரு கட்டற்ற 331 மென்பொருள். அது வர்த்தக ரீதியானதா என்பது முக்கியமானக் கேள்வியன்று. குனு அடா 332 வர்த்தக ரீதியாக இருப்பதால் ஏற்படும் கூடுதல் உருவாக்கம் நிச்சயம் பயனுள்ளதே.</p> 333 <p>வர்த்தக ரீதியான கட்டற்ற மென்பொருள் சாத்தியம் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த 334 உதவுங்கள். “தனியுரிமம்” எனும் போது “வர்த்தக ரீதியானது” எனச் சொல்லாது இருக்க 335 முயற்சிப்பதன் மூலம் இதனைத் தாங்கள் செய்யலாம்.</p> 336 337 <div class="translators-notes"> 338 339 <!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.--> 340 </div> 341 </div> 342 343 <!-- for id="content", starts in the include above --> 344 <!--#include virtual="/server/footer.ta.html" --> 345 <div id="footer"> 346 <div class="unprintable"> 347 348 <p>FSF & GNU தொடர்பான வினவல்களை <a 349 href="mailto:gnu@gnu.org"><gnu@gnu.org></a> அனுப்பவும். FSF ஐ <a 350 href="/contact/">தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும்</a> உண்டு. துண்டிக்கப்பட்ட 351 இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை <a 352 href="mailto:webmasters@gnu.org"><webmasters@gnu.org></a> என்ற 353 முகவரிக்கு அனுப்பவும்.</p> 354 355 <p> 356 <!-- TRANSLATORS: Ignore the original text in this paragraph, 357 replace it with the translation of these two: 358 359 We work hard and do our best to provide accurate, good quality 360 translations. However, we are not exempt from imperfection. 361 Please send your comments and general suggestions in this regard 362 to <a href="mailto:web-translators@gnu.org"> 363 364 <web-translators@gnu.org></a>.</p> 365 366 <p>For information on coordinating and submitting translations of 367 our web pages, see <a 368 href="/server/standards/README.translations.html">Translations 369 README</a>. --> 370 இந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான 371 விவரங்களுக்கு <a 372 href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்புகள் README 373 கோப்பைக்</a> காணவும்.</p> 374 </div> 375 376 <p>Copyright © 1996, 1997, 1998, 1999, 2000, 2001, 2006, 2007 Free 377 Software Foundation, Inc. (கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, நிறுவப்பட்டது.)</p> 378 379 <p>இப்பக்கம் <a rel="license" 380 href="http://creativecommons.org/licenses/by-nd/4.0/">Creative Commons 381 Attribution-NoDerivatives 4.0 International License</a> உரிமத்தின் கீழ் 382 வெளியிடப்படுகிறது.</p> 383 384 <!--#include virtual="/server/bottom-notes.ta.html" --> 385 <div class="translators-credits"> 386 387 <!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.--> 388 தமிழில்: ஆமாச்சு</div> 389 390 <p class="unprintable"><!-- timestamp start --> 391 புதுப்பிக்கப் பட்ட விவரம்: 392 393 $Date: 2019/06/23 15:28:32 $ 394 395 <!-- timestamp end --> 396 </p> 397 </div> 398 </div> 399 <!-- for class="inner", starts in the banner include --> 400 </body> 401 </html>