summaryrefslogtreecommitdiff
path: root/talermerchantdemos/blog/articles/ta/fire.html
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'talermerchantdemos/blog/articles/ta/fire.html')
-rw-r--r--talermerchantdemos/blog/articles/ta/fire.html110
1 files changed, 110 insertions, 0 deletions
diff --git a/talermerchantdemos/blog/articles/ta/fire.html b/talermerchantdemos/blog/articles/ta/fire.html
new file mode 100644
index 0000000..9b9d578
--- /dev/null
+++ b/talermerchantdemos/blog/articles/ta/fire.html
@@ -0,0 +1,110 @@
+<!--#set var="ENGLISH_PAGE" value="/philosophy/fire.en.html" -->
+
+<!--#include virtual="/server/header.ta.html" -->
+<!-- Parent-Version: 1.77 -->
+
+<!-- This file is automatically generated by GNUnited Nations! -->
+<title>பதிப்பும் நெருப்பும்! - குனு திட்டம் - கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை</title>
+
+<!--#include virtual="/philosophy/po/fire.translist" -->
+<!--#include virtual="/server/banner.ta.html" -->
+<h2>பதிப்பும் நெருப்பும்!</h2>
+
+<p>நேற்றுக் கள்ளுக்கடையில் நானிருந்த சமயம் ஒருவன் தனது சிகரெட்டை பற்ற வைக்க
+வேண்டி தீப்பொறிக் கேட்டான். தேவையொன்று உருவாகி பொருளீட்டும் வாய்ப்பொன்றும்
+உருவாவதை உணர்ந்த நான் பத்து பைசாக்கு பற்ற வைக்க ஒத்துக் கொண்டேன். ஆனால்
+அவனுக்கு தீப்பொறியினைத் தந்து விடவில்லை. மாறாக அவனது சிகரெட்டை எரித்துக்
+கொள்வதற்கான உரிமத்தினை மட்டுமே வழங்கினேன். அத் தீப்பொறியின் மீதான எமது
+உரிமம் அவனை அதனைப் பிறருக்கு தருவதிலிருந்து தடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக
+அத் தீப்பொறி என்னுடையதாயிற்றே! அவன் நன்றாகக் குடித்திருந்தான். என்னைப்
+பித்துக்குளி என்று கருதியவாறே எமது தீப்பொறியையும் (உரிமத்துடனான)
+பெற்றுக்கொண்டான். சில நிமிடங்கள் சென்றிருக்கும். அவனது நண்பனொருவன் அவனைப்
+பற்றவைக்கச் சொல்ல எனது பதற்றத்தை அதிகப் படுத்தியவனாய் எமது நெருப்பைக் கொண்டு
+அவனது நண்பனுக்கு பற்ற வைத்தும் விட்டான். எனக்கு எரிச்சலாய்
+இருந்தது. கள்ளுக்கடையின் மறுபுறத்திற்கு செல்ல முற்பட்டேன். எனது எரிச்சலை
+இன்னும் அதிகப் படுத்தும் விதமாக அவனது நண்பன் அவனைச் சுற்றியிருந்த பிறருக்கு
+பற்ற வைத்தான். சிறிது நேரத்திற்குள்ளாக கள்ளுக் கடையின் அப்பகுதியிலிருந்த
+அனையவரும் எமது நெருப்பை எமது அனுமதியில்லாமலேயே பயன்படுத்தத்
+துவங்கியிருந்தனர். ஆத்திரம் தலைக்கேறியவனாய் ஒவ்வொருவரின் மீதும் பாய்ந்து
+அவர்களிடமிருந்து சிகரெட்டுகளைப் பிடுங்கி தரையில் இட்டு மிதித்து அணைக்கத்
+துவங்கினேன்.</p>
+
+<p>விநோதமாகக் கதவருகே இருந்த காவலாளி எமது சொத்துரிமைக்கு சிறிதும்
+மதிப்பளியாதவராய் எம்மை இழுத்து வெளியேத் தள்ளி விட்டார்.</p>
+
+<p>--இயன் கிளார்க்</p>
+<div class="translators-notes">
+
+<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.-->
+ </div>
+</div>
+
+<!-- for id="content", starts in the include above -->
+<!--#include virtual="/server/footer.ta.html" -->
+<div id="footer">
+<div class="unprintable">
+
+<p>FSF &amp; GNU தொடர்பான வினவல்களை <a
+href="mailto:gnu@gnu.org">&lt;gnu@gnu.org&gt;</a> அனுப்பவும். FSF ஐ <a
+href="/contact/">தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும்</a> உண்டு. துண்டிக்கப்பட்ட
+இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை <a
+href="mailto:webmasters@gnu.org">&lt;webmasters@gnu.org&gt;</a> என்ற
+முகவரிக்கு அனுப்பவும்.</p>
+
+<p>
+<!-- TRANSLATORS: Ignore the original text in this paragraph,
+ replace it with the translation of these two:
+
+ We work hard and do our best to provide accurate, good quality
+ translations. However, we are not exempt from imperfection.
+ Please send your comments and general suggestions in this regard
+ to <a href="mailto:web-translators@gnu.org">
+
+ &lt;web-translators@gnu.org&gt;</a>.</p>
+
+ <p>For information on coordinating and submitting translations of
+ our web pages, see <a
+ href="/server/standards/README.translations.html">Translations
+ README</a>. -->
+இந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான
+விவரங்களுக்கு <a
+href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்புகள் README
+கோப்பைக்</a> காணவும்.</p>
+</div>
+
+<!-- Regarding copyright, in general, standalone pages (as opposed to
+ files generated as part of manuals) on the GNU web server should
+ be under CC BY-ND 3.0 US. Please do NOT change or remove this
+ without talking with the webmasters or licensing team first.
+ Please make sure the copyright date is consistent with the
+ document. For web pages, it is ok to list just the latest year the
+ document was modified, or published.
+ If you wish to list earlier years, that is ok too.
+ Either "2001, 2002, 2003" or "2001-2003" are ok for specifying
+ years, as long as each year in the range is in fact a copyrightable
+ year, i.e., a year in which the document was published (including
+ being publicly visible on the web or in a revision control system).
+ There is more detail about copyright years in the GNU Maintainers
+ Information document, www.gnu.org/prep/maintain. -->
+<p>Copyright &copy; 2014 Ian Clarke (இயன் கிளார்க்)</p>
+
+<p>அகிலமனைத்திலும், இக்குறிப்பினை அகற்றாது இம் முழுவுரையினை நகலெடுத்து
+விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.</p>
+
+<!--#include virtual="/server/bottom-notes.ta.html" -->
+<div class="translators-credits">
+
+<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.-->
+தமிழில்: ஆமாச்சு</div>
+
+<p class="unprintable"><!-- timestamp start -->
+புதுப்பிக்கப் பட்ட விவரம்:
+
+$Date: 2019/06/23 15:55:46 $
+
+<!-- timestamp end -->
+</p>
+</div>
+</div>
+</body>
+</html>