summaryrefslogtreecommitdiff
path: root/talermerchantdemos/blog/articles/ta/fighting-software-patents.html
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'talermerchantdemos/blog/articles/ta/fighting-software-patents.html')
-rw-r--r--talermerchantdemos/blog/articles/ta/fighting-software-patents.html161
1 files changed, 161 insertions, 0 deletions
diff --git a/talermerchantdemos/blog/articles/ta/fighting-software-patents.html b/talermerchantdemos/blog/articles/ta/fighting-software-patents.html
new file mode 100644
index 0000000..b1347e8
--- /dev/null
+++ b/talermerchantdemos/blog/articles/ta/fighting-software-patents.html
@@ -0,0 +1,161 @@
+<!--#set var="ENGLISH_PAGE" value="/philosophy/fighting-software-patents.en.html" -->
+
+<!--#include virtual="/server/header.ta.html" -->
+<!-- Parent-Version: 1.77 -->
+
+<!-- This file is automatically generated by GNUnited Nations! -->
+<title>மென்பொருள் படைப்புரிமத்தை எதிர்த்து - கூட்டாகவும் தனியாகவும் - குனு திட்டம்
+- கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை</title>
+
+<!--#include virtual="/philosophy/po/fighting-software-patents.translist" -->
+<!--#include virtual="/server/banner.ta.html" -->
+<h2>மென்பொருள் படைப்புரிமத்தை எதிர்த்து - கூட்டாகவும் தனியாகவும்குனு திட்டம்</h2>
+
+<p>ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்</p>
+
+<p>
+நிலக் கண்ணி வெடிகளுக்கு ஒப்பான மென்பொருள் திட்டங்கள் தான் மென்பொருள்
+படைப்புரிமம். வடிவமைப்பின் ஒவ்வொரு படியும் ஒரு படைப்புரிமத்தில் காலடி
+எடுத்து வைக்கக் கூடிய வாய்ப்புகளை சுமந்து நிற்கின்றன.இது தங்களின்
+திட்டத்தையே பாழடித்துவிடும்.</p>
+<p>
+பெரிய சிக்கலான நிரலை இயற்றுவதென்றால் பலச் சிந்தனைகளை, பெரும்பாலும் நூற்றுக்
+கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான சிந்தனைகளை, ஒன்றிணைப்பதாகும். மென்பொருள்
+படைப்புரிமத்தினை அனுமதிக்கும் ஒரு நாட்டில் , தாங்கள் வரைந்த நிரலின் ஒரு
+பகுதிக்கான தங்களின் சிந்தனையின் ஒரு துளிக்கு ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள்
+படைப்புரிமம் பெற்றிருக்கும். சொல்லப் போனால் நூற்றுக் கணக்கான படைப்புரிமங்கள்
+தங்கள் நிரலின் பகுதியை உள்ளடக்கியிருக்கும். 2004 ம் ஆண்டின் ஒரு ஆய்வுப் படி
+முக்கியமான நிரலொன்றின் பல்வேறு பாகங்கள் கிட்டத் தட்ட 300 யு.எஸ்
+படைப்புரிமங்களில் இடம் பெற்றிருந்தன. ஒன்றே ஒன்றுதான் செய்யப் பட்டிருக்கிறது
+என்பதை அறிய எவ்வளவு பெரிய ஆய்வு.</p>
+<p>
+தாங்கள் மென்பொருளினை உருவாக்குபவரானால், குறிப்பிட்ட எந்தவொரு நேரத்திலும்
+தாங்கள் ஒரு படைப்புரிமத்தால் அச்சுறுத்தப் படுவீர்கள் என்பதே நிதர்சனமான
+உண்மை. இது நிகழும் போது, இந்த படைப்புரிமத்தை மறுத்துரைப்பதற்கான சட்டரீதியான
+சாத்தியக் கூறுகளை தங்களால் கண்டெடுக்க முடிந்தால், பலிகடா ஆகாமல் தங்களால்
+தங்களைக் காத்துக் கொள்ள இயலும். தாங்கள் அத்தகைய முயற்சியினை
+மேற்கொள்ளலாம். ஒரு வேளை வெற்றிப் பெற்றால், கண்ணி வெடிகளால் நிரப்பப் பட்ட
+வயலொன்றில் ஒன்றே ஒன்றைத் தாண்டியதாகவே ஆகும். இந்தப் படைப்புரிமம் உண்மையாகவே
+பொது நலத்திற்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்குமாயின், <a
+href="http://www.pubpat.org">பொதுமக்களுக்கான படைப்புரிம அறக்கட்டளை
+(pubpat.org)</a> இவ்வழக்கினை எடுத்து நடத்தலாம். இது தான் அதன்
+சிறப்பம்சம். படைப்புரிமம் ஒன்றினை மறுத்துரைக்கும் சாட்சியமாக, ஒத்த
+சிந்தனையொன்று ஏற்கனவே பதிப்பிக்கப் பட்டிருக்கின்றதா எனத் தாங்கள் கணினியினை
+பயன்படுத்தும் சமூகத்தினைக் கேட்டால் , எங்களிடன் இருக்கக் கூடிய பயனுள்ளத்
+தகவல்களையெல்லாம் திரட்டி நாங்கள் தரவேண்டும்.</p>
+<p>
+கொசு அடிக்க உதவும் கருவியால் எவ்வாறு மலேரியாவினை ஒழிக்க முடியாதோ அதேபோல்,
+ஒவ்வொரு படைப்புரிமத்திற்கு எதிராக போராடுவதென்பதும் மென்பொருள்
+படைப்புரிமத்தின் பாதகங்களை அகற்ற அறவே உதவாது. பதிவொளி விளையாட்டில் வரும்
+இராட்சதர் ஒவ்வொருவரையும் கொல்வதென்பது எப்படி எதிர்பார்க்க இயலாதோ அதேபோல்,
+தங்களை நோக்கி வரும் ஒவ்வொரு படைப்புரிமத்தினையும் தாங்கள் வீழ்த்துவீர்கள்
+எனவும் எதிர்பாக்க முடியாது. விரைவிலோ அல்லது சிறிது காலம் கழித்தோ ஒரு
+படைப்புரிமம் தங்களின் நிரலை நாசம் செய்யப் போகின்றது. யு.எஸ் படைப்புரிம
+அலுவலகம் வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட இலட்சம் மென்பொருள் படைப்புரிமங்களை
+வழங்குகின்றது. நமது தலைச் சிறந்த முயற்சிகளால் கூட இக்கண்ணிவெடிகளை அவை
+விதைக்கப் படும் வேகத்துக்கு ஈடுகொடுத்து களைய இயலாது.</p>
+<p>
+இவற்றுள் சில வெடிச் சுரங்கங்கள் அகற்றவே இயலாதவை. எந்தவொரு மென்பொருள்
+படைப்புரிமமும் தீமையானது. மேலும் ஒவ்வொரு மென்பொருள் படைப்புரிமமும் தாங்கள்
+தங்களின் கணினியினை பயன்படுத்துவதை அநியாயமாகக் கட்டுப் படுத்துகின்றன. ஆனால்
+படைப்புரிம அமைப்பின் விதிகளின் படி எந்தவொரு மென்பொருள் படைப்புரிமமும்
+சட்டப்படி செல்லத் தக்கவையே. படைப்புரிம விதிகள் சரியாக அமல்படுத்தப் படாத,
+“தவறுகளால்” விளைந்த படைப்புரிமங்களையே நம்மால் வெல்ல முடியும். மென்பொருள்
+படைப்புரிமத்தை அனுமதிப்பது எனும் கொள்கைதான் தொடர்புடைய ஒரே தவறு என்கிற போது
+நம்மால் செய்ய முடிந்தது எதுவும் இல்லை.</p>
+<p>
+கோட்டையினை பாதுகாக்க, தோன்ற தோன்ற இராட்சதர்களைக் கொல்வதைக் காட்டிலும் அதிகம்
+செய்யவேண்டும். அதனை உற்பத்திச் செய்யும் பாசறையினையே துடைத்தெரிய
+வேண்டும். இருக்கக் கூடிய மென்பொருள் படைப்புரிமங்களையெல்லாம் ஒவ்வொன்றாக
+அழிப்பது நிரலாக்கத்தை பாதுகாக்காது. படைப்புரிமமானது இனியும் மென்பொருள்
+உருவாக்குவோரையும் பயனர்களையும் அச்சுறுத்தாது இருக்க, நாம் படைப்புரிம
+முறையையே மாற்ற வேண்டும்.</p>
+<p>
+இவ்விரு வாதங்களுக்கும் இடையே முரண்பாடெதுவும் இல்லை. நாம் குறுகிய கால
+விடுதலைக்கும் நீண்ட கால நிரந்தர தீர்வுக்கும் உடனடியாக பணியாற்றத்
+துவங்கலாம். கவனம் கொடுக்கத் துவங்கினோமேயானால், தனிப்பட்ட மென்பொருள்
+படைப்புரிமத்துக்கு எதிராக பணிபுரியும் அதே நேரத்தில், பிரச்சனையை முழுமையாகக்
+களைவதற்குத் தேவையான ஆதரவினைத் திரட்டும் இரட்டிப்பு வேலையையும் செய்ய
+இயலும். முக்கியமான விடயம் யாதெனில் “தீயதான ” மென்பொருள் படைப்புரிமங்களைச்
+செல்லுபடியாகாத அல்லது தவறாகப் புரிந்துக் கொள்ளப் பட்ட படைப்புரிமங்களோடு
+ஒப்பிடுவது. மென்பொருள் படைப்புரிமமொன்றினை வலுவிழக்கச் செய்யும் ஒவ்வொரு
+முறையும், முயற்சி செய்வதற்கான நமது திட்டங்கள் பற்றிப் பேசுகிற ஒவ்வொரு
+முறையும்,“ஒரு படைப்புரிமத்தின் குறைவு, நிரலாளர்களின் அச்சுறுத்தல்களில் ஒன்று
+குறைவு. நமது இலக்கோ படைப்புரிமமே இல்லாத நிலை” என நாம் உறுதியாகச் சொல்ல
+வேண்டும்.</p>
+<p>
+மென்பொருள் படைப்புரிமத்துக்கெதிரான போரில் ஐரோப்பியக் கூட்டமைப்பு முக்கியமான
+கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்துக்கு முன்னால் ஐரோப்பிய
+பாராளுமன்றம் மென்பொருள் படைப்புரிமத்துக்கு எதிராக உறுதியாக வாக்களித்தது. மே
+மாத வாக்கில் பாராளுமன்றத்தின் மாற்றங்களை அமைச்சர் குழு இல்லாது செய்ய
+வாக்களித்து துவக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் இன்னும் மோசமடையச் செய்து
+விட்டது. ஆயினும், இதனை ஆதரித்த ஒரு நாடு, தற்பொழுது தனது வாக்கினை மாற்றிக்
+கொண்டு விட்டது. நாம் எப்பாடு பட்டாவது இன்னும் ஒரு ஐரோப்பிய நாட்டினை, தமது
+வாக்கினைத் திரும்பப் பெறச் செய்யுமாறு திருப்தி படுத்த வேண்டும். மேலும்
+ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள புதிய
+உறுப்பினர்களை திருப்தி படுத்தி முந்தைய வாக்கிற்கு ஆதரவளிக்கும் படிச் செய்ய
+வேண்டும். எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் ஏனைய இயக்கத்தினருடன் தொடர்புக்
+கொள்ளவும் <a href="http://www.ffii.org/"> www.ffii.org</a> னை அணுகவும்.</p>
+<div class="translators-notes">
+
+<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't have notes.-->
+ </div>
+</div>
+
+<!-- for id="content", starts in the include above -->
+<!--#include virtual="/server/footer.ta.html" -->
+<div id="footer">
+<div class="unprintable">
+
+<p>FSF &amp; GNU தொடர்பான வினவல்களை <a
+href="mailto:gnu@gnu.org">&lt;gnu@gnu.org&gt;</a> அனுப்பவும். FSF ஐ <a
+href="/contact/">தொடர்பு கொள்ளும் வேறு வழிகளும்</a> உண்டு. துண்டிக்கப்பட்ட
+இணைப்புகள், திருத்தங்கள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை <a
+href="mailto:webmasters@gnu.org">&lt;webmasters@gnu.org&gt;</a> என்ற
+முகவரிக்கு அனுப்பவும்.</p>
+
+<p>
+<!-- TRANSLATORS: Ignore the original text in this paragraph,
+ replace it with the translation of these two:
+
+ We work hard and do our best to provide accurate, good quality
+ translations. However, we are not exempt from imperfection.
+ Please send your comments and general suggestions in this regard
+ to <a href="mailto:web-translators@gnu.org">
+
+ &lt;web-translators@gnu.org&gt;</a>.</p>
+
+ <p>For information on coordinating and submitting translations of
+ our web pages, see <a
+ href="/server/standards/README.translations.html">Translations
+ README</a>. -->
+இந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை ஒருங்கிணைப்பது, சமர்ப்பிப்பது தொடர்பான
+விவரங்களுக்கு <a
+href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்புகள் README
+கோப்பைக்</a> காணவும்.</p>
+</div>
+
+<p>Copyright &copy; 2004 Richard Stallman (ரிச்சர்ட் ஸ்டால்மேன்)</p>
+
+<p>இப்பக்கம் <a rel="license"
+href="http://creativecommons.org/licenses/by-nd/3.0/us/">Creative Commons
+Attribution-NoDerivs 3.0 United States License</a> உரிமத்தின் கீழ்
+வெளியிடப்படுகிறது.</p>
+
+<!--#include virtual="/server/bottom-notes.ta.html" -->
+<div class="translators-credits">
+
+<!--TRANSLATORS: Use space (SPC) as msgstr if you don't want credits.-->
+தமிழில்: ஆமாச்சு</div>
+
+<p class="unprintable"><!-- timestamp start -->
+புதுப்பிக்கப் பட்ட விவரம்:
+
+$Date: 2019/06/23 15:55:46 $
+
+<!-- timestamp end -->
+</p>
+</div>
+</div>
+</body>
+</html>